Bhoomi Bhoomi (From "Chekka Chivantha Vaanam")

Bhoomi Bhoomi (From "Chekka Chivantha Vaanam")

歌手:A.R. Rahman

所属专辑:Bhoomi Bhoomi (From "Chekka Chivantha Vaanam")

发行时间:2018-09-05

发行公司:索尼音乐

  • 文本歌词
  • LRC歌词
作词 : Vairamuthu
作曲 : A.R. Rahman
முதல் யாதோ முடிவெதுவோ
முடிவில்லா வானம் முடிவதுமுண்டோ
முடியாதென்றோ உடலை போலெ உயிரும்
ஐயோ அழிவதுமுண்டோ

உடலென்ற பாண்டம் உடைந்துவிடும்
கதறும் மனமே கவலுற வேண்டாம்
இலைகள் உதிரும் பொழுதில்
மரம் அழிவதில்லை
அக்றினைபோலே அன்றாடம்வாழ்ந்திடு
உலகே நிலையில்லையே

ஓ பூமி பூமி
சுத்தும் சத்தம்
ஆழி ஆழி கத்தும் சத்தம்
மனிதன் மனிதன் ஓ யுத்த சத்தம்
இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்
இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்

கடலில் மீன் ஒன்னு அழுதா
கரைக்கு சேதி வந்து சேருமா
இதயம் தாங்குமா
இதயம் தாங்குமா
இதயமே தாங்குமா
இதயமே

இதயம் தாங்குமா
இதயம் தாங்குமா
இதயம் தாங்குமா
இதயம் தாங்குமா

தாங்குமா
தாங்குமா
தாங்குமா

ஓ பூமி பூமி
சுத்தும் சத்தம்
ஆழி ஆழி கத்தும் சத்தம்
மனிதன் மனிதன் ஓ யுத்த சத்தம்
இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்
இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்

கடலில் மீன் ஒன்னு அழுதா
கரைக்கு சேதி வந்து சேருமா

பாவி நெஞ்சே பத்தவெச்ச பஞ்சே
பஞ்சில் சாம்பல் மிஞ்சாதே
வாழ்வதை விடவும்
வழியே கொடிதே
வீழ்வதை விடவும்
பிரிவே கொடிதே

கருவறை எல்லாம் முதலும் அல்ல
முடிவுரை எல்லாம் முடிவும் இல்ல
கண்ணீர் வருது உண்மை சொல்ல
பாழும் மனது கேட்குதுமில்ல
நீ எங்கே நீ எங்கே
நாளைக்கு நானும் அங்கே

ஓ பூமி பூமி
சுத்தும் சத்தம்
ஆழி ஆழி கத்தும் சத்தம்
மனிதன் மனிதன் ஓ யுத்த சத்தம்
இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்
இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்

கடலில் மீன் ஒன்னு அழுதா
கரைக்கு சேதி வந்து சேருமா
கரைக்கு சேதி வந்து சேருமா
கரைக்கு சேதி வந்து சேருமா
[00:00.000] 作词 : Vairamuthu
[00:01.000] 作曲 : A.R. Rahman
[00:07.69]முதல் யாதோ முடிவெதுவோ
[00:13.17]முடிவில்லா வானம் முடிவதுமுண்டோ
[00:17.31]முடியாதென்றோ உடலை போலெ உயிரும்
[00:21.26]ஐயோ அழிவதுமுண்டோ
[00:23.70]
[00:24.50]உடலென்ற பாண்டம் உடைந்துவிடும்
[00:29.02]கதறும் மனமே கவலுற வேண்டாம்
[00:33.40]இலைகள் உதிரும் பொழுதில்
[00:36.29]மரம் அழிவதில்லை
[00:38.63]அக்றினைபோலே அன்றாடம்வாழ்ந்திடு
[00:43.62]உலகே நிலையில்லையே
[00:56.16]
[00:56.93]ஓ பூமி பூமி
[01:00.54]சுத்தும் சத்தம்
[01:02.01]ஆழி ஆழி கத்தும் சத்தம்
[01:05.98]மனிதன் மனிதன் ஓ யுத்த சத்தம்
[01:09.98]இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்
[01:13.76]இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்
[01:17.55]
[01:18.07]கடலில் மீன் ஒன்னு அழுதா
[01:21.82]கரைக்கு சேதி வந்து சேருமா
[01:25.78]இதயம் தாங்குமா
[01:30.90]இதயம் தாங்குமா
[01:37.05]இதயமே தாங்குமா
[01:45.70]இதயமே
[01:48.63]
[01:49.59]இதயம் தாங்குமா
[01:56.74]இதயம் தாங்குமா
[02:00.16]இதயம் தாங்குமா
[02:04.29]இதயம் தாங்குமா
[02:08.17]
[02:09.34]தாங்குமா
[02:11.56]தாங்குமா
[02:13.28]தாங்குமா
[02:15.96]
[02:16.78]ஓ பூமி பூமி
[02:20.25]சுத்தும் சத்தம்
[02:21.97]ஆழி ஆழி கத்தும் சத்தம்
[02:25.99]மனிதன் மனிதன் ஓ யுத்த சத்தம்
[02:30.01]இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்
[02:33.84]இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்
[02:37.50]
[02:38.36]கடலில் மீன் ஒன்னு அழுதா
[02:41.86]கரைக்கு சேதி வந்து சேருமா
[02:46.62]
[02:47.76]பாவி நெஞ்சே பத்தவெச்ச பஞ்சே
[02:58.67]பஞ்சில் சாம்பல் மிஞ்சாதே
[03:09.80]வாழ்வதை விடவும்
[03:11.83]வழியே கொடிதே
[03:13.77]வீழ்வதை விடவும்
[03:15.54]பிரிவே கொடிதே
[03:17.56]
[03:18.25]கருவறை எல்லாம் முதலும் அல்ல
[03:21.95]முடிவுரை எல்லாம் முடிவும் இல்ல
[03:25.56]கண்ணீர் வருது உண்மை சொல்ல
[03:29.68]பாழும் மனது கேட்குதுமில்ல
[03:33.73]நீ எங்கே நீ எங்கே
[03:37.14]நாளைக்கு நானும் அங்கே
[03:40.23]
[03:41.13]ஓ பூமி பூமி
[03:44.30]சுத்தும் சத்தம்
[03:46.11]ஆழி ஆழி கத்தும் சத்தம்
[03:50.04]மனிதன் மனிதன் ஓ யுத்த சத்தம்
[03:54.06]இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்
[03:57.70]இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்
[04:01.41]
[04:02.40]கடலில் மீன் ஒன்னு அழுதா
[04:05.88]கரைக்கு சேதி வந்து சேருமா
[04:10.96]கரைக்கு சேதி வந்து சேருமா
[04:17.23]கரைக்கு சேதி வந்து சேருமா