Naan Un

Naan Un

歌手:A.R. Rahman

所属专辑:24 (Tamil) (Original Motion Picture Soundtrack)

发行时间:2016-04-12

发行公司:Eros International Ltd

  • 文本歌词
  • LRC歌词


நான் உன் அழகினிலே
தெய்வம் உணருகிறேன்
உந்தன் அருகினிலே
என்னை உணருகிறேன்

உன் முகம் தாண்டி
மனம் சென்று உன்னை பார்த்ததால்
உன் இதயத்தின் நிறம் பார்த்ததால்

நான் உன் அழகினிலே
தெய்வம் உணருகிறேன்
உந்தன் அருகினிலே
என்னை உணருகிறேன்

~ இசை ~

என்னில் இணைய உன்னை அடைய
என்ன தவங்கள் செய்தேன் ஓ ஓ ஓ

நெஞ்சம் இரண்டும் கோர்த்து நடந்து
கொஞ்சும் உலகை காண்போம்
காதல் ஒளியில் கால விழியில்
கால்கள் பதித்து போவோம்

இதுவரை யாரும் கண்டதில்லை
நான் உணர்ந்த காதலை
உயிரே அதையே நீ உணர்ந்ததனால்..

நான் உன் அழகினிலே
தெய்வம் உணருகிறேன்
உந்தன் அருகினிலே
என்னை உணருகிறேன்

~ இசை ~

வானம் கனவு பூமி கனவு
நீயும் நானும் நிஜம் தானே

பொய்கள் கரையும் உண்மை விரியும்
யாவும் மறைவதேனோ
எந்தன் நினைவை நீயும் குடிக்க
அண்டம் கரைவதேனோ

உலகமே அகசிவப்பில் ஆனதே
உனது நாணம் சிந்தியே
உடனே அதிலே நான் வசிப்பதால்

நான் உன் அழகினிலே
தெய்வம் உணருகிறேன்
உந்தன் அருகினிலே
என்னை உணருகிறேன்

உன் முகம் தாண்டி
மனம் சென்று உன்னை பார்த்ததால்
உன் இதயத்தில் நிறம் பார்த்ததால்

நான் உன் அழகினிலே
தெய்வம் உணருகிறேன்
நான் உன் அழகினிலே
என்னை உணருகிறேன்

உன் முகம் தாண்டி
மனம் சென்று உன்னை பார்த்ததால்
உன் இதயத்தில் நிறம் பார்த்ததால்

நான் உன் அழகினிலே
தெய்வம் உணருகிறேன்...

[00:00.00]
[00:30.38]
[00:30.53]நான் உன் அழகினிலே
[00:35.66]தெய்வம் உணருகிறேன்
[00:40.60]உந்தன் அருகினிலே
[00:45.71]என்னை உணருகிறேன்
[00:50.09]
[00:50.29]உன் முகம் தாண்டி
[00:52.11]மனம் சென்று உன்னை பார்த்ததால்
[00:55.37]உன் இதயத்தின் நிறம் பார்த்ததால்
[01:00.81]
[01:00.92]நான் உன் அழகினிலே
[01:05.94]தெய்வம் உணருகிறேன்
[01:10.90]உந்தன் அருகினிலே
[01:16.02]என்னை உணருகிறேன்
[01:21.09]
[01:21.20]~ இசை ~
[01:51.30]
[01:51.42]என்னில் இணைய உன்னை அடைய
[01:53.97]என்ன தவங்கள் செய்தேன் ஓ ஓ ஓ
[02:01.24]
[02:01.37]நெஞ்சம் இரண்டும் கோர்த்து நடந்து
[02:03.97]கொஞ்சும் உலகை காண்போம்
[02:06.51]காதல் ஒளியில் கால விழியில்
[02:09.07]கால்கள் பதித்து போவோம்
[02:10.68]
[02:10.81]இதுவரை யாரும் கண்டதில்லை
[02:14.06]நான் உணர்ந்த காதலை
[02:16.51]உயிரே அதையே நீ உணர்ந்ததனால்..
[02:21.70]
[02:21.83]நான் உன் அழகினிலே
[02:26.72]தெய்வம் உணருகிறேன்
[02:31.75]உந்தன் அருகினிலே
[02:36.80]என்னை உணருகிறேன்
[02:42.29]
[02:42.39]~ இசை ~
[03:01.84]
[03:02.03]வானம் கனவு பூமி கனவு
[03:04.67]நீயும் நானும் நிஜம் தானே
[03:11.96]
[03:12.12]பொய்கள் கரையும் உண்மை விரியும்
[03:14.71]யாவும் மறைவதேனோ
[03:17.27]எந்தன் நினைவை நீயும் குடிக்க
[03:19.80]அண்டம் கரைவதேனோ
[03:21.31]
[03:21.44]உலகமே அகசிவப்பில் ஆனதே
[03:24.83]உனது நாணம் சிந்தியே
[03:27.32]உடனே அதிலே நான் வசிப்பதால்
[03:32.32]
[03:32.43]நான் உன் அழகினிலே
[03:37.54]தெய்வம் உணருகிறேன்
[03:42.47]உந்தன் அருகினிலே
[03:47.51]என்னை உணருகிறேன்
[03:51.94]
[03:52.08]உன் முகம் தாண்டி
[03:53.99]மனம் சென்று உன்னை பார்த்ததால்
[03:57.24]உன் இதயத்தில் நிறம் பார்த்ததால்
[04:02.66]
[04:02.82]நான் உன் அழகினிலே
[04:07.73]தெய்வம் உணருகிறேன்
[04:12.77]நான் உன் அழகினிலே
[04:17.86]என்னை உணருகிறேன்
[04:22.18]
[04:22.52]உன் முகம் தாண்டி
[04:24.33]மனம் சென்று உன்னை பார்த்ததால்
[04:27.60]உன் இதயத்தில் நிறம் பார்த்ததால்
[04:32.96]
[04:33.07]நான் உன் அழகினிலே
[04:38.13]தெய்வம் உணருகிறேன்...
[04:43.41]